Posts

Showing posts from September, 2019

Isaiah 41:10

Fear not, for I am with you; Be not dismayed, for I am your God. I will strengthen you, Yes, I will help you,I will uphold you with My righteous right hand (NKJV)   

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் 

Isaiah 40:29

God gives strength to the weak, And to those who have no might He increases power (NKJV)

ஏசாயா 40 :29

சோர்ந்துபோகிறவனுக்கு தேவன் பெலன்  கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்